டைம் பத்திரிக்கையின் ஆண்டின் சிறந்த நபர் - கிரெட்டா துன்பெர்க்
December 17 , 2019 2074 days 772 0
டைம் பத்திரிகையானது ஸ்வீடனைச் சேர்ந்த காலநிலைப் பிரச்சினை தொடர்பான சமூக ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க்கை 2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராகத் தேர்வு செய்துள்ளது.
இவர் “#FridaysforFuture” என்ற இயக்கத்திற்காக மிகவும் வெகுவாக அறியப்படுகின்றார்.
இது டைம் என்ற அமெரிக்க செய்தி இதழின் ஆண்டுப் பதிப்பாகும்.
இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட இளம் வயது நபர் துன்பெர்க் (16) ஆவார்.
டைம் பத்திரிக்கையானது உலகத் தலைவராக இல்லாத ஒரு நபரை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சிறந்த நபராகத் தேர்ந்தெடுத்துள்ளது.