டைம்ஸ் இதழின் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த தடகள வீரர் – சிமோன் பைல்ஸ்
December 19 , 2021 1427 days 654 0
டைம்ஸ் இதழானது 2021 ஆம் ஆண்டின் சிறந்த தடகள வீரராக அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் என்பவரை அறிவித்தது.
உலகின் மிகவும் புகழ்பெற்ற ஜிம்னாஸ்ட் வல்லுநரும், 4 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் நான்கு இறுதிப் போட்டிகளில் இருந்து விலகி தனது மன ஆரோக்கியத்திற்கு மிகுந்த முன்னுரிமை அளித்ததற்காக பாராட்டப் பட்டார்.
பின்னடைவிற்குப் பிறகும், 24 வயதான இவர் டோக்கியோ போட்டிகளில் ஆல் ரவுண்ட் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.