TNPSC Thervupettagam

டையூ கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் 2024

January 18 , 2024 120 days 203 0
  • பல் துறை விளையாட்டுப் போட்டிகளான முதலாம் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் ஆனது (2024), டையூவில் உள்ள கோக்லா கடற்கரையில் நடைபெற்றது.
  • 7 தங்கம் உட்பட 18 பதக்கங்களுடன் மத்தியப் பிரதேசம் சாம்பியனாக உருவெடுத்துள்ளது.
  • மகாராஷ்டிரா 3 தங்கம் உட்பட 14 பதக்கங்களையும், தமிழ்நாடு, உத்தரகாண்ட் மற்றும் போட்டியை நடத்தும் தாத்ரா, நாகர் ஹவேலி, டையூ & டாமன் தலா 12 பதக்கங்களையும் வென்றன.
  • அசாம் 5 தங்கங்களுடன் 8 பதக்கங்களைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்