April 1 , 2019
                                                                          2409 days 
                                      788
                                    
                                   
								   
                                
                                
                                    
 	- சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் இருவர் குழுவானது பெட்ரோலியத்தின் கழிவுப் பொருளான டொலுவினை பென்சோயிக் அமிலமாக மாற்றியமைத்துள்ளது.
 
 	- கரிம அமிலங்களுக்குப் பதிலாக பசுமை ஆக்ஸிஜனேற்றி மற்றும் தண்ணீர் ஆகியவை இந்த செயல்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
 	- பென்சோயிக் அமிலமானது உணவு பதப்படுத்தல் (E210) மற்றும் பூஞ்சை / பாக்டீரியா தொற்றிற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
 
                                 
                            
                                
                                Post Views: 
                                788