TNPSC Thervupettagam

டோக்லிசுமாப்

September 14 , 2021 1407 days 547 0
  • பதின்ம வயதினருக்கான கோவிட்-19 சிகிச்சையில் காப்புரிமை சாராத மருந்தான டோக்லிசுமாப் மருந்தின் அவசரகாலப்  பயன்பாட்டிற்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதித்துள்ளது.
  • இது ஹைதராபாத்திலுள்ள ஹெட்டீரோ எனும் மருந்து உற்பத்தி நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டதாகும்.
  • இந்த மருந்தானது டோக்கிரா (Tocira) என்ற பெயரில் கிடைக்கப் பெறும்.
  • ஹெட்டீரோ நிறுவனத்தின் டோக்லிசுமாப் மருந்தானது ரோச்சே நிறுவனத்தின் ஆக்டிமெரா/ரோஆக்டிம்ரா மருந்தின் உயிரி மாதிரியை ஒத்தப் பதிப்பாகும் (bio-similar version).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்