May 20 , 2025
16 hrs 0 min
12
- இமாச்சலப் பிரதேச அரசானது ட்சரப் சூ வளங் காப்பகத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் 36A (1)வது பிரிவின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- பனிச்சிறுத்தைகள் அதிகம் காணப்படும்/அடர்வு கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இது ஒன்றாகும்.
- இது இமாச்சலப் பிரதேசத்தின் ஐந்தாவது வளங்காப்பகமாக தர்லகாட், நைனா தேவி, பாட்டர் ஹில் மற்றும் ஷில்லி ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.

Post Views:
12