இது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள அபடானி பழங்குடியினரின் முக்கிய விவசாயத் திருவிழாவாகும்.
இது புகழ்பெற்ற ஸீரோ பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டு கொண்டாடப்படும்.
இந்தத் திருவிழா, செழிப்பான அறுவடைக்காகவும், பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கவும் (தமு, ஹர்னியாங், மேட்டி மற்றும் டான்யி போன்ற) தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.