2 புதிய மூன்றாம் நிலை பதப்படுத்தும் மையங்களான ட்ரைபுட் (TRIFOOD)மையங்களானவை மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டு உள்ளது.
இது பழங்குடியின வனப்பொருள் சேகரிப்பாளர்களினால் சேகரிக்கப்படும் மரம் அல்லாத வனப் பொருட்களுக்கு மதிப்புக் கூட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ட்ரைபெட் (TRIFED - Tribal Cooperative Marketing Development Federation of India) மற்றும் மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தினால் கூட்டாக செயல்படுத்தப் பட உள்ளது.