December 1 , 2018
2419 days
1174
- கோவாவின் பனாஜியில் நடைபெற்ற 49-வது சர்வதேச திரைப்பட விழாவில் டான்பாஸ் (Donbass) திரைப்படமானது புகழ்மிக்க தங்கமயில் விருதினைப் பெற்றது.
- கிழக்கு உக்ரைன் பிராந்தியத்தில் திறந்தவெளி ஆயுத மோதல் தொடர்புடைய கலப்பினப் போரின் கதையினை இந்த திரைப்படம் கூறுகின்றது.
- சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதினை மலையாளத் திரைப்படமான ஈ.மா.யாவு (Ma.Yau) பட இயக்குனரான லிஜோ ஜோஸ் பெல்லிஸெரி வென்றார்.
Post Views:
1174