TNPSC Thervupettagam
May 10 , 2024 34 days 118 0
  • முதன்முறையாக, ஓர் அணு அளவிலான தடிமன் கொண்ட தங்கத் தகடினை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • இது தங்கத்தினை இரு பரிமாணத் தகடாக முதல் உலோகமாக உருவாக்குகிறது என்ற வகையில் இது எதிர்காலத்திற்கான சில சாத்தியக் கூறுகளை வெளிக்கொணர்வதற்கு உதவும்.
  • இது போன்ற இரு பரிமாணப் பொருட்கள் இதற்கு முன் உருவாக்கப்படவில்லை.
  • 2004 ஆம் ஆண்டு கார்பனால் ஆன அணு அளவிலான மெல்லிய பொருளான கிராபெனின் உருவாக்கத்திலிருந்து, அறிவியலாளர்கள் நூற்றுக்கணக்கான இரு பரிமாணப் பொருட்களைக் கண்டறிந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்