April 24 , 2019
2434 days
1307
- தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் இந்தி கல்வெட்டுகளால் மாற்றப்பட்டு வருகின்றன எனும் போலி செய்தி பரவியது.
- உண்மையில் இந்தக் கல்வெட்டுக்கள் இந்தி மொழிக்கும் மராத்தி மொழிக்கும் பயன்படுத்தப்படும் தேவநகரி எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளன.
- மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்
- தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுகளின் பட்டியல்
அரசர்கள்
|
கல்வெட்டுக்களின் எண்ணிக்கை
|
| ராஜ ராஜ சோழன் |
64 |
| ராஜேந்திர சோழன் |
21 |
| ராஜ ராஜ சோழன் II |
1 |
| குலோத்துங்க சோழன் - I |
1 |
| குலோத்துங்க சோழன் - III |
1 |
| ராஜேந்திர சோழன் - III |
1 |
| பாண்டியன் காலம் |
2 |
| விஜயநகர நாயக்கர்கள் காலம் |
4 |
| மராட்டிய ஆட்சியாளர்கள் காலம் |
4 |
Post Views:
1307