TNPSC Thervupettagam

தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு

August 17 , 2020 1835 days 744 0
  • டாக்டர் வி.கே. பால் அவர்களின் தலைமையில் “தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு” என்ற ஒரு நிபுணர் குழுவை மத்திய அரசானது  உருவாக்கி உள்ளது.
  • இந்தக் குழுவானது அனைத்து மாநில அரசுகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடலில் கோவிட்-19 தடுப்பூசி குறித்த திட்டத்தைச் செயல்படுத்தல், கொள்முதல் மீதான நெறிமுறை அம்சங்கள் மற்றும் அதன் நிர்வாகம் ஆகியவை குறித்து பரிசீலிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்