TNPSC Thervupettagam

தண்ணீர்ப் பற்றாக்குறைக் குறியீடு

August 2 , 2019 2200 days 717 0
  • தண்ணீர்ப் பற்றாக்குறைக் குறியீட்டின் படி, நாட்டில் உள்ள 20 மிகப் பெரிய நகரங்களில் 11 நகரங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறை அபாயத்தை எதிர் கொண்டிருக்கின்றன.
  • இக்குறியீடானது இலண்டனில் உள்ள அபாயப் பகுப்பாய்வு நிறுவனமான வெரிஸ்க் மேப்பிள் குரோப்டினால் தயாரிக்கப்பட்டது. இது உலகின் 46-வது அபாயமுள்ள நாடாக இந்தியாவைப் பட்டியலிட்டுள்ளது.
  • இந்தக் குறியீடானது வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வேளாண் துறை ஆகியவற்றின் தண்ணீர் நுகர்வு விகிதம் மற்றும் நதிகள், ஏரிகள், ஓடைகள் ஆகியவற்றின் நீர் வளங்கள் ஆகியவற்றைக் கணக்கிடுகின்றது.
  • தில்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், நாசிக், ஜெய்ப்பூர், அகமதாபாத் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்கள் “மிகவும் அபாயத்தை” எதிர் கொண்டிருக்கின்ற நகரங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்