April 23 , 2019
                                                                          2387 days 
                                      834
                                    
                                   
								   
                                
                                
                                    
 	- விஞ்ஞானிகள் சுடர் மற்றும் எரியும் பொருட்களில் இருந்து உருவாகும் தீயை உறிஞ்சக்கூடிய ஒரு தனித்துவம் வாய்ந்த தீயணைப்பானை மேம்படுத்தியுள்ளனர்.
 
 	- வெற்றிடத் தீயணைப்பு முறையானது ஜப்பானில் உள்ள தோயோகாசி தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் வடிவமைக்கப்பட்டது.
 
 	- இது விண்வெளி வாகனங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற மிகவும் சிறப்பு வாய்ந்த மூடப்பட்ட சூழல்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும்.
 

                                 
                            
                                
                                Post Views: 
                                834