தனிநபர் சட்டங்கள் திருத்த மசோதா 2018
January 9 , 2019
2329 days
985
- 2018 ஆம் ஆண்டின் தனிநபர் சட்டத் திருத்த மசோதாவிற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த மசோதாவானது கீழ்க்காணும் 5 தனிநபர் சட்டங்களில் விவாகரத்து செய்வதற்கு தொழுநோயை ஒரு காரணமாகப் பயன்படுத்துவதை நீக்க முற்படுகிறது. அச்சட்டங்களாவன
- இந்து திருமணச் சட்டம்
- இஸ்லாமிய திருமண முறிப்புச் சட்டம்
- விவாகரத்துச் சட்டம் (கிறிஸ்துவர்)
- சிறப்பு திருமணச் சட்டம்
- இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்
Post Views:
985