TNPSC Thervupettagam

தனியார் துறையினால் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகள்

September 4 , 2021 1432 days 548 0
  • இந்தியாவிலேயே தனியார் துறையினால் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் அளவிலான நவீன கையெறி குண்டுகள் அடங்கிய முதல் தொகுப்பானது ‘எக்னாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு நிறுவனத்தினால் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
  • இந்த நிறுவனமானது நாக்பூரில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனமாகும்.
  • இந்தியாவிலுள்ள தனியார் தொழிற்சாலைகளில் வெடிமருந்துகள் தயாரிக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்