TNPSC Thervupettagam

தனியார் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் நினைவுச் சின்னங்கள்

February 1 , 2023 885 days 445 0
  • தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 1000 நினைவுச் சின்னங்கள் தனியார் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.
  • இது அந்த நிறுவனங்களின் நிறுவனம் சார்ந்த சமூகப் பொறுப்பின் ஓர் அங்கமாகும்.
  • இந்த நினைவுச் சின்னங்களில் உள்ள வசதிகள் நினைவுச் சின்னங்களுக்கான மித்ரா திட்டத்தின் கீழ் தனியார் துறையால் புதுப்பிக்கப் படும்.
  • நினைவுச் சின்னங்களுக்கான மித்ரா திட்டம் என்பது ஒரு பாரம்பரியத் தளத்தினைக் கட்டுப்பாட்டில் எடுத்து அதனைப் பராமரிப்பதற்கான ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்