TNPSC Thervupettagam

தனுஷ் பீரங்கிகள்

March 31 , 2019 2319 days 717 0
  • இந்திய இராணுவமானது உள்நாட்டியே மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட பீரங்கித் துப்பாக்கிகளின் முதலாவது பிரிவை இராணுவத்தில் இணைக்கவிருக்கின்றது.
  • அரசிற்குச் சொந்தமான இராணுவத் தொழிற்சாலை ஆணையமானது இந்திய இராணுவத்தின் நீண்ட இலக்கு வரம்புடைய பீரங்கித் துப்பாக்கியை வடிவமைக்கிறது.
  • 155 மில்லி மீட்டர் x 45 மில்லி மீட்டர் அகக் குறுக்களவு கொண்ட இந்த பீரங்கித் துப்பாக்கியானது போபர்ஸ் துப்பாக்கிகளை அடிப்படையாகக் கொண்ட எதிர் பொறியியல் தொழில்நுட்பத்தைக் கொண்டது.
  • K-4 வஜ்ரா மற்றும் M-777 ஆகிய இரண்டு மிகக் குறைந்த எடை கொண்ட பீரங்கித் துப்பாக்கிகள் இந்திய இராணுவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்