TNPSC Thervupettagam

தன் தானிய திட்டத்தின் விரிவாக்கம்

November 1 , 2025 4 days 41 0
  • தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்கள் (இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர்) ஆகியவை பிரதான் மந்திரி தன் தானிய கிரிஷி யோஜனாவின் கீழ் சேர்க்கப் பட்டுள்ளன.
  • விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்தப் பலன்களை வழங்குவதற்காக இந்தத் திட்டத்தின் கீழ் 36 அரசு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
  • இதில் பங்கேற்கும் மாவட்டங்களைச் சேர்ந்த கிருஷி விஞ்ஞான மையங்களின் (வேளாண் அறிவியல் மையங்கள்) தலைவர்களுடன் ஒரு மறுஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்