TNPSC Thervupettagam

தன்னார்வ நெறிமுறைகள்

December 11 , 2023 1042 days 531 0
  • இந்தியாவில் உள்ள நான்கு முன்னணி கணினி விளையாட்டு தயாரிப்பு அமைப்புகள் ஆனது இயங்கலை வழியான விளையாட்டுகளின் இடைத்தரகு அமைப்புகளுக்கான தன்னார்வ நெறிமுறைக் குறியீட்டில் கையெழுத்திட்டுள்ளன.
  • இது பயனர் பாதுகாப்பை மையமாகக் கொண்டு "பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பு மிக்க" விளையாட்டுத் துறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆனது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 2021 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் மேற் கொள்ளப் பட்ட விளையாட்டு தொடர்பான திருத்தங்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்