TNPSC Thervupettagam

தன்பாலினத் திருமணம் – சுவிட்சர்லாந்து

September 30 , 2021 1394 days 597 0
  • சுவிட்சர்லாந்து நாட்டின் வாக்காளர்கள் தன்பாலினத் திருமணத்தைச் சட்டப் பூர்வமாக்க முடிவெடுத்துள்ளனர்.
  • இதன் மூலம் இத்தகைய நடவடிக்கையை எடுத்த கடைசி ஐரோப்பிய ஒன்றிய நாடாக சுவிட்சர்லாந்து மாறியுள்ளது.
  • இந்தத் திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், தன்பாலினத் தம்பதியினர் உரிமையியல் சார்ந்த திருமணத்தை நடத்த முடியும்.  
  • ஈரினத் தம்பதியினருக்கு வழங்கப்படுவது போன்ற நிறுவன மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் இவர்களுக்கும் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்