August 27 , 2020
1733 days
780
- இந்த முன்னெடுப்பின் கீழ் தில்லி காவல் துறைக் குடும்பங்களுக்குச் சுகாதாரச் சேவைகள், அவர்களது வீடுகளுக்கேச் சென்று வழங்கப்பட உள்ளது.
- இந்தச் சேவைகளை அளிக்கும் நடமாடும் வாகனமானது “தன்வந்திரி ரதம்” என்று பெயரிடப் பட்டுள்ளது.
- தொடங்கப்பட்டு உள்ள இந்த தன்வந்திரி ரதம் ஆனது “ஆயுரக்சா” என்பதின் தொடர்ச்சியாகும்.
- ஆயுரக்சா என்பது அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் மற்றும் தில்லி காவல் துறையின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
- இது கோவிட் – 19 தொற்றுக்கான முன்களப் பணியாளர்களின் சுகாதார நலத்தைப் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
780