தபால் அலுவலகச் சேமிப்பு முறையில் NEFT மற்றும் RTGS வசதி
May 28 , 2022 1097 days 426 0
தபால் துறையானது, தேசிய மின்னணு நிதிப் பரிமாற்ற வசதி மற்றும் நிகழ்நேரப் பெருந்திரள் தீர்வுப் பரிமாற்ற வசதி ஆகியவற்றைத் தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கச் செய்துள்ளது.
தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் தற்போது மின்னணு முறையில் பணத்தை அனுப்ப இயலும்.
NEFT என்பது நிகழ்நேரப் பெருந்திரள் தீர்வு பரிமாற்ற வசதியையும், NEFT என்பது தேசிய மின்னணு நிதிப் பரிமாற்ற வசதியையும் குறிக்கிறது.