TNPSC Thervupettagam

தபால் வாக்குப்பதிவு 2026

March 23 , 2026 4 days 132 0
  • சட்டமன்றத் தேர்தல்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் (PwDs), சேவை வாக்காளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைப் பணியாளர்களுக்கு தபால் வாக்கு அளிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
  • வாக்காளர் பங்கேற்பை மேம்படுத்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் கீழ் இந்த வசதி வழங்கப்படுகிறது.
  • 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் படிவம் 12D-ஐச் சமர்ப்பித்தப் பிறகு தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கலாம்.
  • சேவை வாக்காளர்கள் மின்னணு முறையில் அனுப்பப்படும் தபால் வாக்கு முறை (ETPBS) மூலம் வாக்குகளைப் பெறுவார்கள்.
  • தபால் வாக்குகள் செல்லுபடியாவதற்கு, வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலரைச் சென்றடைய வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்