தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகம்
March 31 , 2022 1231 days 634 0
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த அலுவலகமானது சென்னைப் பெருங்குடியிலுள்ள இராஜீவ் காந்தி சாலையின் தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தில் அமைந்த உலக வர்த்தக மையத்தில் அமைக்கப் பட்டு உள்ளது.
இந்த நவீனக் கட்டிடமானது அமேசான் நிறுவனத்தின் எகோ சாதனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவினையும் உள்ளடக்கியிருக்கும்.