தமிழ் அகராதி தினம் – 08 நவம்பர்
November 9 , 2021
1383 days
1042
- இத்தினமானது இத்தாலிய சமயப் பரப்புனரான கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்சி என்பவரின் பிறந்த நாள் நினைவைக் குறிக்கிறது.
- இவர் வீரமாமுனிவர் எனவும் அழைக்கப் படுகிறார்.
- இவர் சதுரகராதி என்ற முதல் தமிழ் அகராதி வெளிவரக் காரணமாக இருந்தவர் ஆவார்.
- முன்னதாக அறிஞர்கள் பயன்பாட்டிலுள்ளச் சொற்களை ஆவணப்படுத்தினர்.
- இந்த ஆவணத் தொகுப்புகள் ‘நிகண்டு‘ என அழைக்கப்பட்டன.

Post Views:
1042