TNPSC Thervupettagam

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் 2025–26

February 17 , 2026 19 hrs 0 min 10 0
  • 2025–26 ஆம் ஆண்டிற்கான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகளைக் கட்ட தமிழக அரசு 3,500 கோடி நிர்வாக ஒப்புதலை வழங்கியது.
  • மாநிலம் முழுவதும் தகுதியான பயனாளிகளுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • வேலை தேடுபவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக உதவும் வகையில் ‘தேர்வுக் காலம்’ எனும் கைபேசி செயலியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • இளைஞர்களின் திறன் மேம்பாட்டை ஆதரிப்பதற்காக திறன் 360 எனும் தளத்தையும்  அவர் தொடங்கி வைத்தார்.
  • சென்னை ஷெனாய் நகரில், அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி மையமாக செயல்படவுள்ள 62.50 கோடி மதிப்பிலான கட்டிடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்