TNPSC Thervupettagam

தமிழ்நாடு காற்றாலை உற்பத்தித் திறன் 2025/26

October 6 , 2025 4 days 71 0
  • தமிழ்நாட்டில் காற்றாலை ஆற்றல் பயன்பாடு ஆனது, 2025-2026 ஆம் ஆண்டில் 29.6 சதவீதத்தினை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்ற நிலையில், இது 2018-2019 ஆம் ஆண்டிற்குப் பிறகுப் பதிவான அதிகபட்ச அளவாகும்.
  • தமிழ்நாட்டில் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான நிறுவப்பட்ட காற்றாலை ஆற்றல் திறன் உள்ளது.
  • உச்ச கட்ட காற்றாலை மின் உற்பத்தியானது பொதுவாக ஆண்டுதோறும் மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்