தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
January 24 , 2025
169 days
320
- சென்னை உயர் நீதிமன்றம் ஆனது, இறுதியாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினை (TNCPCR) அமைப்பதற்கான தடைகளை நீக்கியுள்ளது.
- தமிழக மாநில அரசு ஆனது, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமைக்கப்பட்ட ஆணையத்தினை மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கலைத்தது.
- 2005 ஆம் ஆண்டு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (CPCR) சட்டத்தின் படி, இந்தக் குழுவானது மூன்று ஆண்டு காலப் பதவிக் காலத்தினைக் கொண்டுள்ளது.

Post Views:
320