TNPSC Thervupettagam

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு

April 25 , 2026 11 hrs 0 min 52 0
  • தமிழ்நாடு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று சட்டமன்றத் தேர்தலில் தனது அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவு செய்தது.
  • மாநிலம் சுமார் 84.69% வாக்குப்பதிவை (தற்காலிகமானது) எட்டிய நிலையில் இது அதன் தேர்தல் வரலாற்றில் மிக உயர்ந்ததாகும்.
  • 234 சட்டமன்றத் தொகுதிகளில் காலை 7 மணி முதல் 4.85 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
  • 17வது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இத்தேர்தல் நடைபெற்றது.
  • சிறப்பு தீவிர திருத்தம் (SIR) (வாக்காளர் பட்டியல் திருத்தம்) 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாக்காளர்களின் அளவைக் குறைத்ததுடன் அதிக வாக்குப் பதிவில் இது முக்கியப் பங்கு வகித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்