TNPSC Thervupettagam

தமிழ்நாடு சட்டமன்றம் - காபி மேசை புத்தக வெளியீடு

February 23 , 2026 23 days 104 0
  • "தமிழ்நாடு சட்டமன்றம் – சட்டமியற்றல் மற்றும் கொள்கை வகுப்பதில் ஒரு பயணம்" என்ற தலைப்பிலான புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது.
  • இந்தப் புத்தகத்தை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் எம். அப்பாவு வெளியிட்டார்.
  • இது கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம் (1939), விற்பனை வரிச் சட்டம் (1939), தேவதாசி ஒழிப்புச் சட்டம் (1947) மற்றும் பெண்களுக்கு சம சொத்துரிமை வழங்கும் சட்டம் (1989) போன்ற முக்கியச் சட்டங்களை உள்ளடக்கியது.
  • மதிய உணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற நலத்திட்டங்களையும் இது குறிப்பிடுகிறது.
  • 1967 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கான தீர்மானத்தையும் இது நினைவுபடுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்