TNPSC Thervupettagam

தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களின் சிறப்பம்சங்கள்

June 25 , 2025 14 hrs 0 min 28 0
  • முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 448 கிலோ மீட்டர் நீளமுள்ள நான்கு வழிச் சாலைகளுக்கு 3,858 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அதே திட்டத்தின் கீழ் சுமார் 1,681 கிலோ மீட்டர் நீளமுள்ள இரு வழிச் சாலைகளுக்கு 2,207 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 9,620 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைத் திட்டங்களுக்கு மொத்தம் 17,154 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆனது 2021 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்