TNPSC Thervupettagam

தமிழ்நாடு டெல்டா பகுதியில் மண் பரிசோதனை

June 22 , 2025 13 days 63 0
  • இந்த மிக முக்கியமான வேளாண் பகுதியில் விவசாயிகளிடையே நிலவும் குறைவான விழிப்புணர்வு மண் ஆரோக்கியத்தையும் பயிர் உற்பத்தித் திறனையும் தொடர்ந்து பாதிக்கிறது.
  • மத்திய அரசின் மண் வள அட்டை (SHC) திட்டம் மற்றும் தமிழ்நாட்டின் தமிழ் மண் வள இணைய தளம் ஆகிய இரண்டும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்கின்றன.
  • ஆனால், 2024-25 ஆம் ஆண்டில் நாகப்பட்டின மாவட்டத்தில் 7,900 அட்டைகளும், மயிலாடுதுறையில் 7,350 அட்டைகளும் மட்டுமே உருவாக்கப்பட்டன.
  • கடைசியாக மாநில அளவிலான பெருமளவிலான மண் மாதிரி 2018–19 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
  • தமிழ் மண் வளம் இணைய தளத்தில் ஒவ்வொரு கிராமத்திற்குமான மண் தரவுகள் இருந்தாலும், அதில் பெரும்பாலானவை துல்லியமானதாக இல்லை.
  • மயிலாடுதுறை மாவட்டத்தில் அதற்கெனச் சொந்த ஆய்வகம் இல்லை என்பதால் அது நாகப்பட்டினத்தினைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்