தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் - 1998
May 13 , 2022 1195 days 2876 0
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தினை புதுப்பிப்பதற்கான மசோதாவினைத் தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்தது.
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுவான இந்தச் சட்டமானது 20 ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிறுத்தம் செய்யப் பட்டுள்ளது.
இந்தச் சட்டமானது புதுப்பிக்கப்பட்டால், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (செயல்பாட்டு இடைநிறுத்தம்) சட்டம், 2000 ஆகியவை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிச் சட்டங்களும், ரத்து செய்யப் படும்.