TNPSC Thervupettagam

தமிழ்நாடு பருவநிலை அமைப்பு - Champions of Change

April 5 , 2026 15 hrs 0 min 67 0
  • தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனம் (Tamil Nadu Green Climate Company) எர்த்ஷாட் பரிசு வழங்கிய உலகளாவிய அறிக்கையில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
  • “Champions of Change” என்ற தலைப்பிலான அந்த அறிக்கை, 11 உலகளாவிய பொதுத் துறை பருவநிலை கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்துகிறது.
  • இந்நிறுவனத்தின் CARES (நெகிழ்வுத்தன்மை மிக்க சூழலமைப்புகள் மற்றும் சமூகங்களுக்கான பருவநிலை நடவடிக்கை) என்ற முன்னெடுப்பு, “இயற்கையைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தல்” பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டம் ஈரநிலங்கள், காடுகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் பருவநிலை மாற்றத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த அங்கீகாரம் பருவநிலை நிர்வாகத்தில் ஓஸ்லோ, பொகோட்டா மற்றும் லண்டன் போன்ற முன்னணி உலகப் பகுதிகளுக்கு இணையாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்