TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்

September 22 , 2025 3 days 83 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதியன்று சென்னையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தினை (TANSHA) திறந்து வைத்தார்.
  • இந்த ஆணையத்தின் அதிகாரப் பூர்வச் சின்னத்தையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
  • மாநில அரசானது 2024 ஆம் ஆண்டில் TANSHA ஆணையத்தினை நிறுவியது.
  • TANSHA, தமிழ்நாட்டில் உள்ள நான்கு வழித்தடங்கள் கொண்ட சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள் உள்ளிட்ட முக்கியச் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பொது - தனியார் கூட்டாண்மை மூலம் செயல்படுத்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்