TNPSC Thervupettagam

தமிழ்நாடு முதல்வரின் நான்கு வாக்குறுதிகள்

January 18 , 2026 4 days 86 0
  • திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திருவள்ளுவர் முன் வைத்த நான்கு கொள்கைகள் அவரது ஆட்சியின் அடித்தளங்கள் என்றும், அவற்றைத் தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலை நிறுத்துவேன் என்றும் கூறினார்.
  • அவை அஞ்சாமை, மனிதநேயம், அறிவாற்றல் மற்றும் ஊக்கம் ஆகியனவாகும்.
  • மேலும், தமிழ்நாட்டிற்கு பின்வரும் நான்கு வாக்குறுதிகளை அவர் வழங்கினார்.
    • சமூக அநீதி மற்றும் பிளவுபடுத்தும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக போராடுவதற்கான தைரியம்
    • ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான மனிதாபிமான திட்டங்கள்
    • இளைய தலைமுறையின் அறிவுசார் திறனை வளர்ப்பதற்கான முயற்சிகள் மற்றும்
    • தொழில்துறை வளர்ச்சி மற்றும் பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் ஆக்கப் பூர்வமான முயற்சிகள்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்