February 14 , 2022
1419 days
856
- சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட ஒரு மாநிலமாக தமிழ்நாடு கருதப்படுகிறது.
- நிதி ஆயோக்கின் மூன்று பதிப்புகளிலும், வறுமை ஒழிப்பு என்ற முதலாவது இலக்கினைப் பொறுத்த வரையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.
Post Views:
856