February 21 , 2026
2 days
31
- சென்னையில் நடைபெற்ற ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ நிகழ்வில் தமிழ்நாடு ஐந்து ஆண்டு கால விளையாட்டு சாதனைகளைக் கொண்டாடியது.
- அரசு வேலைவாய்ப்பில் சுமார் 3% விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 175க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பணி நியமன ஆணைகளை பெற்றனர்.
- இந்த அரசு வேலை நியமனங்கள் பெறுபவர்களில் 50 பாரா-தடகள வீரர்களும் அடங்குவர்.
- சாதனை படைத்த 1,172 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் ₹33.5 கோடி ஊக்கத் தொகையானது வழங்கப்பட்டது.
- இந்த நிகழ்வில் சென்னையில் ₹261 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள சர்வதேச விளையாட்டு நகரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Post Views:
31