TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர்

March 7 , 2026 4 days 135 0
  • தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
  • மேற்கு வங்க ஆளுநர் பதவியிலிருந்து சி.வி. ஆனந்த போஸ் பதவி விலகினார்.
  • கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக ஆளுநரின் பணிகளை தற்காலிகமாக மேற்கொள்வார்.
  • தமிழ்நாட்டில் ஆளுநர் பதவி மாற்றத்தின் போது மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • R.N.ரவி, செப்டம்பர் 18, 2021 முதல் தமிழக ஆளுநராகப் பணியாற்றினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்