TNPSC Thervupettagam

தமிழ்நாட்டிற்கான புதிய ரேடார்கள்

October 17 , 2025 20 days 53 0
  • தமிழ்நாடு அரசானது, எதிர்வரும் ஆண்டுகளில் முன் எச்சரிக்கையின் துல்லியத்தினை மேம்படுத்துவதற்காக அதிக வானிலை ரேடார்களைப் பெற திட்டமிட்டது.
  • தற்போதுள்ள S-அலைவரிசை மற்றும் X- அலைவரிசை அமைப்புகளுடன் சேர்த்து, சென்னைக்கு கூடுதலாக மூன்று X- அலைவரிசை ரேடார்கள் பெறத் திட்டமிடப்பட்டது.
  • இந்தியா முழுவதும் 100–120 வானிலை ரேடார்கள் நிறுவும் தேசியத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் தளங்கள் அடையாளம் காணப்பட்டன.
  • இந்த முன்னெடுப்பானது, பருவநிலை மாற்றம் மற்றும் நகரமயமாக்களின் தாக்கங்களால் ஏற்படும் முன் எச்சரிக்கை சார்ந்த பிழைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்