TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் 5வயதிற்குட்பட்டோர் உயிரிழப்பு விகிதம்

May 13 , 2025 16 hrs 0 min 16 0
  • 2022-2023 ஆம் ஆண்டில் 10.9 (1,000 பிறப்புகளுக்கு) ஆக இருந்த ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் ஆனது, 2024-2025 ஆம் ஆண்டில் சுமார் 8.2 ஆகக் குறைந்துள்ளது.
  • தமிழ்நாடு மாநில அரசானது அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை சுகாதாரக் குழுக்கள் மூலம் அடையாளம் காண்பதற்காக ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ எனும் ஒரு சிறப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளது.
  • மேலும், அந்தக் குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்குவதற்காக வேண்டி ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைத் திட்டங்களும் (ICDS) உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்