தமிழ்நாட்டில் 5வயதிற்குட்பட்டோர் உயிரிழப்பு விகிதம்
May 13 , 2025 8 days 57 0
2022-2023 ஆம் ஆண்டில் 10.9 (1,000 பிறப்புகளுக்கு) ஆக இருந்த ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் ஆனது, 2024-2025 ஆம் ஆண்டில் சுமார் 8.2 ஆகக் குறைந்துள்ளது.
தமிழ்நாடு மாநில அரசானது அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை சுகாதாரக் குழுக்கள் மூலம் அடையாளம் காண்பதற்காக ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ எனும் ஒரு சிறப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளது.
மேலும், அந்தக் குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்குவதற்காக வேண்டி ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைத் திட்டங்களும் (ICDS) உள்ளது.