TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் HPV தடுப்பூசி இயக்கம்

March 14 , 2026 2 days 90 0
  • தமிழ்நாட்டின் நான்கு சோதனை மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசித் திட்டத்தில், ஆறு வாரங்களில் 81% இலக்கு எட்டப் பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதற்காக, 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் இத்திட்டம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று தொடங்கப்பட்டது.
  • இந்த சோதனை திட்டம் அரியலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.
  • சுமார் 27,000 சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 81% அளவிலான HPV தடுப்பூசி ஒருமுறை போடப்பட்டது.
  • இந்திய அரசின் நாடு தழுவிய HPV தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடர்ந்து, இத்திட்டம் தற்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்