தமிழ்நாட்டில் SIRF தரவரிசை
June 19 , 2025
16 days
69
- மாநில நிறுவனங்களின் தரவரிசைக் கட்டமைப்பை (SIRF) நிறுவுவதற்காக தமிழ்நாடு அரசானது கொள்கை ரீதியான ஒரு ஒப்புதலை அளித்துள்ளது.
- இது மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலாகும்.
- உயர்கல்வித் துறையின் கீழுள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி சபை (TANSCHE) ஆனது, இத்தரவரிசையிடும் பணியைச் செயல்படுத்தும் அதிகாரம் கொண்டதாக இருக்கும்.

Post Views:
69