TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் காப்புரிமை தாக்கல்கள்

December 25 , 2025 13 days 155 0
  • 2024–25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் 15,440 காப்புரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.
  • இந்தக் காலக்கட்டத்தில் காப்புரிமைத் தாக்கல்களில் அனைத்து இந்திய மாநிலங்களிலும் தமிழகம் முதலிடத்தில் இருந்தது.
  • இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த 68,201 காப்புரிமை விண்ணப்பங்களில் தமிழ்நாடு 23% பங்கினைக் கொண்டுள்ளது.
  • 2023–24 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தமிழக மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட காப்புரிமை எண்ணிக்கை 62% அதிகரித்துள்ளன.
  • விண்ணப்பங்களின் எண்ணிக்கை 9,565 (2023–24) என்ற எண்ணிக்கையிலிருந்து 15,440 (2024–25) ஆக உயர்ந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்