TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் புதிய தொழில்துறை முதலீடுகள்

February 22 , 2026 12 hrs 0 min 28 0
  • குறைக்கடத்தி மற்றும் விண்வெளி உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு 5,980 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டது.
  • திருவள்ளூர் மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர் & டி) மையத்தை நிறுவ MinebeaMitsumi நிறுவனம் 1,980 கோடி முதலீடு செய்யவுள்ளது.
  • Mahindra Origins தொழில்துறை பூங்காவில் அமையவுள்ள இது, Insulated-Gate Bipolar Transistors - (IGBT), Integrated Circuits (IC), மோட்டார்கள் மற்றும் உணர்விகளை உற்பத்தி செய்யும்.
  • இந்த மாநிலத்தில் விண்வெளிதுறைசார் உற்பத்தியை ஆதரிப்பதற்காக Aequs Group நிறுவனத்துடன் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்