TNPSC Thervupettagam

தரமான உற்பத்தி முறைக்கான சான்றிதழ் – கோவாக்சின்

August 8 , 2021 1468 days 556 0
  • பாரத் பயோடெக் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பு மருந்தான கோவாக்சின்ஹங்கேரி நாட்டு ஆணையத்திடமிருந்து தரமான உற்பத்தி முறையைப் பின்பற்றியதற்கானச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
  • இது ஐரோப்பிய ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து பாரத் பயோடெக் பெற்ற முதலாவது EUDRAGDMP இணக்கச் சான்றிதழாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்