TNPSC Thervupettagam

தரவுப் பாதுகாப்பு மசோதா 2021

August 6 , 2022 1081 days 513 0
  • பாராளுமன்றத்தில் இருந்து தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதாவினை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான B.N.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் இருந்த குழுவானது ஒரு வரைவைத் தயார் செய்ததில் இருந்து இந்த மசோதா நிலுவையில் உள்ளது.
  • மத்திய அரசானது 2019 ஆம் ஆண்டில் மக்களவையில் இந்த மசோதாவின் வரைவினை அறிமுகப்படுத்தியது.
  • இந்த மசோதாவானது 2021 ஆம் ஆண்டில் பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் மறுஆய்வு உட்பட பல மறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்