தரைப் படை இராணுவத்தின் 73வது எழுச்சி தினம் - அக்டோபர் 09
October 17 , 2022
1034 days
346
- 1949 ஆம் ஆண்டில் இந்த நாளில் முதல் தலைமை ஆளுநர் ராஜகோபாலாச்சாரி அவர்களால் இந்த படை எழுப்பப்பட்டதன் நினைவாக இத்தினமானது கொண்டாடப் படுகிறது.
- தரைப் படை இராணுவமானது நம் நாட்டில் சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்காக பத்து சுற்றுச் சூழல் படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது.

Post Views:
346